Posts

Showing posts from November, 2021

Top 5 Tamil Youtube Doctors - 5 மருத்துவர்களின் அறிவான சேனல்கள்

Image
ஐந்து மருத்துவர்களின் அறிவான youtube சேனல்கள்! பொதுவாக உடல்நலம் பற்றி சந்தேகம் என்றால் கூகுளை தேடுவது அல்லது youtube இல் தேடுவது இப்போ சாதாரணமா பார்க்க முடிகின்றது. ஆனால் சரியான உண்மையான தகவல் கிடைக்குமா என்றால் வாய்ப்பு மிக குறைவு தான். அதனால், நான் கடந்த சில மாதங்களாக பார்த்து வரும் டாப் 5 தமிழ் மருத்துவ சேனல்களை லிஸ்ட் போட போகிறேன் (எல்லாருமே டாப் தான்). 5. டாக்டர் சுதாகர் - குழந்தைகள் நல மருத்துவர். "நான் டாக்டர் சுதாகர் welcome டு மை சேனல்" என்று சொல்லிட்டு டாக்டர் வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுப்பார் ஆனால் சொல்ல வந்த தகவலை நல்ல எளிமையா படங்கள் மூலமா எல்லாருக்கும் புரிய வைப்பார். இது பண்ணலாம் அது பண்ணலாம் அதுவும் பண்ணலாம் என்று குழப்பாமல் யார் யார் எது பண்ணனும் என்று கிரிஸ்டல் clear ஆகா சொல்லுவதில் வல்லவர். குழந்தைகள் நலம் பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் youtube ல இவர் பெயர் போடுங்க இல்லனா இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க.  4. டாக்டர் அருண் குமார் - குழந்தைகள் நலம் மற்றும் உணவு ஸ்பெசலிஸ்ட்  குழந்தைகள் நலம் பற்றி எளிமையாக விளக்கமாக கிராபிக்ஸ் எல்லாம் போட்டு புரிய வைப்பார். உணவு பற